south-korea மத்திய தென்கொரியாவில் லேசான நிலநடுக்கம்! நமது நிருபர் அக்டோபர் 29, 2022 தென்கொரிய நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள விவசாய பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.